அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் தேசிய கார்கே முடிவு செய்வார் - காங்கிரஸ் தகவல்!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் அமேதி, ரேபரேலி நாடாளுமன்ற தொகுதிகள். இந்தமுறையும் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளும் நேரு குடும்பத்திற்கு பாரம்பரிய தொகுதிகளாக உள்ளது.

அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் 3 முறை வென்றுள்ளார். ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் சோனியா காந்தி 5 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

இந்தநிலையில், அமேதி, ரெபரேலி ஆகிய இரண்டு நாடாளுமன்றவி அடைந்ததால் , வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டிடுகிறார். தொகுதிகளுக்கும் காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அமேதி நாடாளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி நிறுத்தவர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத் கூறியதாவது, அமேதி, ரேபரேலி ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்ய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு கட்சியின் தேர்தல் கமிட்டி அதிகாரம் வழங்கிஉள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amethi and Raebareli constituencies garge will decide candidate


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->