வழக்கறிஞர்கள் 9 பேரை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமனம்.! - Seithipunal
Seithipunal


வழக்கறிஞர்கள் 9 பேரை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக குடியரசுத்தலைவர் நியமித்து உத்தரவிட்டுள்ளதாக சட்டம் மற்றும் நீதியமைச்சகம் அறிவித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மூப்புநிலை அடிப்படையில் மினி புஷ்கர்னா, தாரா விதஸ்தா கஞ்சு, விகாஸ் மஹாஜன், துஷார் ராவ் கேடேலா,மன்மித் பிரீதம் சிங் அரோரா, சச்சின் தத்தா, அமித் மஹாஜன், கௌரங் காந்த் மற்றும் சௌரவ் பானர்ஜி ஆகிய வழக்குரைஞர்கலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

இவர்கள் விரைவில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Advocates to be judges of the Delhi High court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->