ம. பி தேர்தல் - முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி.!  - Seithipunal
Seithipunal


ம. பி தேர்தல் - முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி.! 

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் தேர்தல் நவம்பர் மாதம் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், தேர்தல் வாக்குறுதிகளையும் போட்டி போட்டு அறிவித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இதுவரை 3 வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 

இதில் முதல் மற்றும் இரண்டாவது பட்டியலில் 39 பெயர்களும், மூன்றாவது பட்டியலில் ஒரு பெயர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட வேண்டி 29 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை  வெளியிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aam aadmi candidate list announce madhya pradesh assembly election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->