கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பரிதாப சாவு.. மேலும் உயிருக்கு போராடும் நபர்களால் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பகுதியில் 21 பேர் கள்ளச்சாராயத்தை குடித்து பலியாகி இருக்கின்றனர்.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டமானது அமலில் இருக்கின்றது. இதை மீறியும் அங்கே கள்ளச்சாராய விற்பனையானது நடந்து கொண்டிருக்கிறது. இசுவாபூர், சாப்ரா, மஷ்ரக் உள்ளிட்ட பகுதிகளில் 25 இருக்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 25 நபர்களில் 21 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். இந்த நபர்கள் அனைவருமே கள்ளச்சாராயத்தை குடித்ததால் இறந்தவர்கள்ம் எனவே இது பற்றி மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றது. 

நேற்று பாஜக சார்பில் இப் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது  அத்துடன் பீகார் சட்டப்பேரவையில் இதனால் கடும் அமளி ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 peoples death For illegal Drinks In Bihar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->