என்னது... சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடகூடாதா? - Seithipunal
Seithipunal


என்னது... சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிட கூடாதா?

தென்னிந்தியாவின் பிரபலமான உணவுகளில் ஒன்று இட்லி. இது எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவு என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஓர் உணவு. இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுவைத்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
 
இதே சமயம் இட்லியில் கலோரிகள் அதிகமாக இருப்பதாலும் மாவு சத்து அதிகமாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகள் அதிக இட்லிகளை சாப்பிடக்கூடாது என்று  தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும், ரவா இட்லி, ராகி இட்லி உள்ளிட்டவற்றை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 
 
மேலும், இட்லிக்கு தேங்காய் சட்னியை விட புதினா சட்னி தக்காளி சட்னி அல்லது சாம்பார் தொட்டு சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sugar patients dont eat idly


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->