நலன் தரும் முத்திரை., நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் முத்திரை...!! - Seithipunal
Seithipunal


பங்கஜ முத்திரை முத்திரை நமது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.

உடலின் நரம்பு மண்டலத்தை வலிமையாக்க பங்கஜ முத்திரை உதவும். இந்த முத்திரை செய்யும் போது உடனடி பலன் கிடைக்கும். தற்போது அந்த முத்திரையை எப்படி செய்வது என பார்போம்.

இரண்டு கைகளையும் கும்பிடுவது போல் இணைத்து விரல்களை விரித்து கொள்ள வேண்டும். இரண்டு கட்டை விரல்களும் இரண்டு கை விரல்களும் ஒன்றோடொன்று இணைந்து இருக்க வேண்டும்.

 இந்த முத்திரையை செய்யும் போது நாம் பத்மாசனம்  முறையில் அமர்ந்து செய்ய வேண்டும். முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும். இந்த முத்திரையை நாம் 16 நிமிடங்கள் வரை செய்யலாம்.

இந்த முத்திரையை செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி ரத்தம் தொடர்பான கோளாறுகளை சரிசெய்யும். முதுகு தண்டத்தை பலபடுத்தும். மன அமைதி பெறும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pankaj Mudra For Health care


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal