நரம்பு தளர்ச்சியால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


மனித உடலில் மிக மிக முக்கியமான ஒன்று நரம்பு. ஆனால், இந்த நரம்பு நாளடைவில் தளர்ச்சி ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இந்த நரம்பு தளர்ச்சி எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்து காண்போம்.

மது அருந்துதல், நரம்பியல் குறைபாடு, முதுமை, புகைபிடித்தல், கவலை, தவறான உணவு முறை பழக்கம், சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. இந்த நரம்பு தளர்ச்சியை சரிசெய்வதற்கான தீர்வுகளை இங்குப் பார்ப்போம்.

* ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு ஸ்பூன் அளவு அமுக்கரா கிழங்கு பொடியை சேர்த்து காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும். 

* தேவையான அளவு சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அதில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புகள் வலுப்பெற்று நரம்பு தளர்ச்சி பாதிப்பு நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medicines of nerve disorder


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->