நாள் பட்ட சளியை தூளாக்கும் ஒற்றைச் செடி.. இப்படி செய்யுங்கள் போதும்.!  - Seithipunal
Seithipunal


கீழா நெல்லியானது சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு செடியாகும்.
இந்த கீழாநெல்லியானது  வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக வளரக்கூடியதாகும். 

ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில்  கீழாநெல்லியானது நூற்றாண்டுகளாக மஞ்சள் காமாலை நோய்க்கு, சிறுநீரக கல்  மற்றும் ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கும் அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

கீழாநெல்லியானது ஒரு சிறந்த  நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள செடியாகும் . பாரம்பரியமாக இது தோல் நோய்களை குணப்படுத்துவதில் உன்  சிறிய புண்கள் மற்றும் பித்த வெடிப்புகளை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வைக்கிறது.

பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை உண்பதன் மூலம் வரும்  கல்லீரலின் மேல் உருவாகும் கொழுப்பு படிமங்கலிருந்து  நம் கல்லீரலை பாதுகாக்கிறது.

கீழாநெல்லியை பொடிப் செய்து வெண்ணீரிலும் அல்லது  மோரிலும் கலந்து சாப்பிடலாம். துவையலாகவும்,கீரையாகவும், அதனின் வேரை நன்றாக அரைத்து பசும் பாலில் கலந்தும் சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Keelanelli preparation in Tamil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->