பலாப்பழ சீசன்.. ஆரம்பம்.! முடிக்கொட்டும் பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்து.! - Seithipunal
Seithipunal


பலாப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் ஈ, சி, கே, மேக்னீசியம், கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. மற்றும் இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை போக்கக்கூடியது. 

இதயத்தை சீராக வைக்கிறது. எலும்புகளுக்கு வலுவை கொடுக்கக் கூடியது. இதில், வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் தலைமுடி பிரச்சனையை போக்கக்கூடியது. 

முடி கொட்டுவதை தடுக்கும் பலாப்பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் இதய நோய் வருவதை தடுக்கலாம். இது, வெள்ளை  அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கூடியது.

ரத்த சோகையை போக்க கூடியது. இதில் உள்ள வைட்டமின் ஏ பார்வை குறைபாட்டை போக்கக்கூடியது. எனவே, பலாப்பழம் கிடைக்கும் காலங்களில் அனைவரும் வாங்கி சாப்பிட்டு பயன் பெறுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jackfruit for Hair issue and Health Benefits


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->