பகலில் தூக்கம் தூக்கமாக வருகிறதா? உஷார்.! இது உங்களுக்கு தான்.!  - Seithipunal
Seithipunal


சிலருக்கு பகலில் மந்தமாக இருப்பது தூக்கம் வருவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கக்கூடும். இவர்களுக்கு தூக்கம் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் பகலில் தூக்கம் வரலாம். எனவே இரவில் நன்றாக உறங்குவது அவசியம். 

அன்றாடம் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரத்தில் தூங்கினால் இது தூக்கமுறையை சேதப்படுத்தக் கூடும். தூங்கும் அறை இருட்டாக, குளிர்ச்சியாக, மிகவும் காற்றோட்டமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். நன்றாக தூங்குவதற்கு ஏற்றவாறு அறையில் தலையணை போர்வைகள் உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். 

மாலை நான்கு மணிக்கு மேல் காஃபின் கொண்ட சாக்லேட், டீ, காபி உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். புகையிலை போன்ற நிக்கோட்டின் சார்ந்த பொருட்களையும் விட்டுவிட வேண்டும். இரவு நேர சிப்ட் வேலை செய்பவர்களுக்கு இது ஏற்படக்கூடும்.

எனவே பகல் நேர வேலைக்கு சென்று உங்கள் தூக்க நேரத்தை சரி செய்ய வேண்டும். மது நமது மன அழுத்தத்தை குறைத்து தூக்கம் வர வைக்கும் பானமாக கருதப்படுகிறது. 

இது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதால் ஹைபர் சோம்னியா ஏற்படக்கூடும். எனவே, இதை தவிர்த்து விடுவது நல்லது. வாகனம் ஓட்டுவதும் ஹைப்பர் சோம்னியா ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும். எனவே, கவனமாக இருங்கள். அதிகப்படியாக வாகனம் ஓட்டுவதை குறைத்துக் கொள்வது நல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hyper Somnia issue for sleepless peoples


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->