குளிர்கால நோய்களை தடுத்து.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய்.! - Seithipunal
Seithipunal


நெல்லிக்காய் குளிர்காலத்தில் ஏற்படும் ஒரு சில நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. அதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் நெல்லிக்காயை அதிகமாக சாப்பிட கூறுகின்றனர்.

அதேபோல் குளிர்காலத்தில் நோய்கள் எளிதாக பரவும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நெல்லிக்காயில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளது. இதனால் மூளையில் உள்ள செல்கள் தாக்கப்பட்டாலும் அதை எதிர்த்து போராடும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.

மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் நினைவுத்திறனை அதிகப்படுத்துகிறது. நெல்லிக்காயை ஜூஸ், ஊறுகாய் என எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of amla and amla juice


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->