இரத்தசோகை உள்ளவர்கள் உலர் திராட்சை சாப்பிட்டால் என்ன நடக்கும்.?! - Seithipunal
Seithipunal


திராட்சைப் பழ வகைகளில் மியாகவும் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்தி உபயோகத்திற்கு வருகின்றது. இதை தான் உலர் திராட்சை என கூறுகின்றோம். 

இந்த உலர் திராட்சையில் பல்வேறு விட்டமின்களும், அமினோ அமிலங்களும் இருக்கின்றன. மேலும், இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுகின்றது. எனவே, அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. 

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் அதிகமாக உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகையானது குணப்படுத்தப்பட்டு உடல் நிலை சீராகும். 

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர நோய் குணமடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anemia patient eat dry grapes in tamil 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->