SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் தவிப்பு.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர்(MTS), ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மொத்த காலிப்பணியிடங்கள் 11,409. இதில், பன்முக உதவியாளர் (Multi Tasking (Non-Technical) Staff) -10880 இடங்களும், ஹவால்தார் (Havaldar in CBIC and CBN) - 529 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு கல்வி தகுதியாக 10ம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், தேர்வு எழுத நாடு முழுவதும் விண்ணப்பித்த நிலையில், எஸ்எஸ்சி (https://ssc.nic.in) இணையதளம் முடங்கியுள்ளது. இதனால், தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSC MTS exam apply online portal down


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->