#RRB2024 || இரயில்வே பணியிடங்களுக்கான வருடாந்த கால அட்டவணை வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


முழுவதும் ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி வருகின்ற 2024 ஆம் ஆண்டு ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையில் ALP பதவிக்கான ஆள் சேர்ப்பு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் வாட்ஸ்அப் காண தேர்வு ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கான (நிலை 2&3) ஆட்சி சிறப்பு மற்றும் இளநிலை பொறியாளர்கள் மற்றும் பாராமெடிக்கல் பிரிவுக்கான ஆட்சி தீர்ப்பு தேர்வுகள் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நிலை-1 மற்றும் தலைமை படுத்தப்பட்ட பிரிவுகளின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலும், இரண்டாம் நிலைத் தேர்வுகள் தற்காலிகமாக செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. 

திறன் தேர்வு நவம்பர் மாதத்தில் அடுத்த திட்டமிடப்பட்டுள்ளது மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி நவம்பர் மாதம் இறுதி அல்லது டிசம்பர் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRB annual exam planning released


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->