எச்டிஎஃப்சி பேங்கில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு.!
HDFC Bank Job 2022
எச்டிஎஃப்சி வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அதிகாரி காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : எச்.டி.எஃப்.சி வங்கி
பணியின் பெயர் : அதிகாரி
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
பணியிடம் : சென்னை
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மொத்த காலியிடங்கள் : -
கடைசி தேதி : விரைவில் அறிவிக்கப்படும்.
முழு விவரம் : https://hdfcbankcareers.hirealchemy.com/#/description/7854c463-ec25-4803-b8fc-bcb166cc96b2 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.