மாணவர்களே தயாரா.!! டிசம்பர் முதல் வாரத்தில் 6-12ம் வகுப்பு அரையாண்டு தேர்வு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் நடைபெற உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வு தேதியை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 1ம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

half yearly exams will be held in December first week


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->