மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களின் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் : 11

சம்பளம் :ரூ.56,900-ரூ.2,09,200

விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 14.12.2022

விண்ணப்ப கடைசி நாள் : 13.01.2023

தேர்வு நடைபெறும் நாள் : 09.04.2023

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :  http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District educational officer exam apply on online


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->