DFCCIL ஆணையத்தில் வேலைவாய்ப்பு.! தேர்வு கிடையாது.! உடனே விண்ணப்பியுங்கள்.! - Seithipunal
Seithipunal


DFCCIL (Dedicated Freight Corridor Corporation of India) ஆணையம் OB மற்றும் BD Department-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தகுதி:

Railway-ல் CDA Level 9 வரையிலான ஊதியம் பெற்று ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

 அதிகபட்ச வயது 64 

பணியின் பெயர்: OB & BD Department

பணியிடங்கள்: Various

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/04/2023

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

•தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

•மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DFCCIL recruitment 2023 OB and BD department


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->