பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.டெக், இன்ஜினியரிங் டிப்ளமோ, பட்டதாரி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்தியா முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்

பணியின் பெயர் : பி.டெக், இன்ஜினியரிங் டிப்ளமோ, பட்டதாரி

கல்வித்தகுதி : 10, 12-ஆம் வகுப்பு 

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு முறை : எழுத்து தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலியிடங்கள் : 35  

கடைசி தேதி : 07/02/2022

முழு விவரம் : https://www.bharatpetroleum.in/images/files/Juinor%20Executive%20(Aviation)-Detailed%20Ad-Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat Petroleum Corporation Limited Job 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->