வங்கியில் பணிபுரிய வேண்டுமா? பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.! உடனே விண்ணப்பியுங்கள்..! - Seithipunal
Seithipunal


பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது காலியாக உள்ள FLC Counsellors பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

• அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை

பணியின் பெயர்: FLC Counsellors

பணியிடங்கள்: 1

ஊதியம்: மாதம் ரூ.18000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2023

தேர்வு செய்யும் முறை:

•விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

•ஆர்வமுள்ள மற்றும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

•மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bank of Baroda recruitment FLC counsellors


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->