ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.! ரசிகர்கள் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியது. இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க இருந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ரஜினி தங்கையாகவும் குஷ்பு மற்றும் மீனா இருவரும் முறை பெண்களாகவும், நடித்திருப்பார்கள்.

இந்த படம் குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த  நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜினி நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் தனது 169வது திரைப்படம் நடிக்க இருக்கிறார். 

இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது  இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபு கம்மிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogibabu may join in Jailer Movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->