யோகி பாபுவின் 'பன்னிக்குட்டி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள பன்னிக்குட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு இவர் தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

மேலும் ஒரு சில திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் அந்த வகையில் பொம்மை நாயகி, பன்னிகுட்டி போன்ற திரைப்படங்களில் யோகிபாபு ஹீரோவாக நடித்து வருகிறார் .இதில் இவர் நடிக்கும் பன்னிக்குட்டி திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சிங்கம் புலி, திண்டுக்கல் ஐ லியோனி, கருணாகரன், தங்கதுரை, ராமர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகலையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogibabu in pannikutty movie trailer released


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->