யோகிபாபு அண்ணனை பார்த்துள்ளீர்களா.? அச்சு அசலாக அப்படியே இருக்காரே.?! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், பன்னி குட்டி, பொம்மை நாயகி போன்ற படங்களில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் பன்னி குட்டி படத்தை அனுசரன் இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு தனது மகனின் முதல் பிறந்தநாளை திரைப் பிரபல நட்சத்திரங்களுடன் பிரம்மாண்டமாகக் கொண்டாடினார். இந்த நிலையில், யோகிபாபுவின் அண்ணன் சக்தி யோகி ராஜாவுடைய புகைப்படம் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராம் யோகிராஜா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogibabu brother photo viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->