யோகிபாபுவின் 'லோக்கல் சரக்கு' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. தினேஷ் மாஸ்டருடன் கைக்கோர்ப்பு.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் முக்கிய நடிகராக இருப்பவர் யோகி பாபு. நகைச்சுவை மற்றும் கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரது பூமர் அங்கிள் மற்றும் மெடிக்கல் மிராக்கல் ஆகிய திரைப்படங்கள் விரைவில் தியேட்டர்களில் வெளியாக இருக்கின்றது.

அத்துடன் சில படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து நடன இயக்குனரான தினேஷ் மாஸ்டருடன் சேர்ந்து எழுதி பாபு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நிலையில் ராஜ்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

இதற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு லோக்கல் சரக்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

யோகி பாபு மற்றும் தினேஷ் மாஸ்டர் இருவரும் இருக்கும் புகைப்படத்தை சூரி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த நிலையில், இந்த போஸ்டர் தற்போது தீயாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi babu Local sarakku poster Viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->