புகழ் பெற்ற பிரபல ராப் பாடகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும், புகழ் பெற்ற அமெரிக்க பிரபல ராப் பாடகர் Juice WRLD . இவர் நேற்று கலிபோர்னியாவில் இருந்து சிகாகோவின் மிட்வே விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது, அங்கே அவருக்கு திடீரென வலிப்பு(Seizures) ஏற்பட்டு இருக்கிறது. அவர் சென்று கொண்டிருந்த விமானம், விமானம் நிலையத்தில் தரையிறங்கியதும் அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. அவரது வாயில் இருந்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது. மேலும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அருகில் இருந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், Juice WRLD ஆறு நாட்கள் முன்பு தான் அவரது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 வயதான அவர் திடீர் மரணம் அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்திருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world famous singer death by Seizures


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->