சித்ரா மீது தீராத காதல், ரசிகையின் செயலால் ஆச்சர்யம்.! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ரா கோலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆகிய 'கால்ஸ்' என்ற திரைப்படத்தின் இசையை சித்ராவின் பெற்றோர் இன்று வெளியிடுகின்றனர். 

விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற தொடரின் மூலமாக கவனத்தை ஈர்த்தவர் தான் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரது, குடும்பப் பிரச்சனை காரணமாக சமீபத்தில் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பாக சினிமாவில் முதல் முறையாக கதாநாயகியாக 'கால்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். 

இதனை அறிமுக இயக்குநர் சபரீஷ் இயக்கி இருக்கின்றார். சமீபத்தில் இந்த படம் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழலில், நடிகை சித்ராவின் ரசிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சித்ராவின் பெயரை டாட்டூ குத்தியுள்ள புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vj chithra fan tatoo photo viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal