பாரதியுடன் ரொமான்ஸ் செய்யும் அர்ச்சனா.?! சீரியல் பிரபலங்களின் காதல் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் நடித்து வரும் சீரியல் பிரபலங்கள் காதலிப்பதாக தற்போது கிசுகிசுக்கள் வெளியாகிய நிலையில் அவர்களது ரொமான்ஸ் வீடீயோ வைரலாகி வருகின்றது.

 ராஜாராணி இரண்டாம் பாகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அர்ச்சனா. இவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் விஜய் டிவி அவார்ட் நிகழ்ச்சியில் இவருக்கு சிறந்த காமெடி வில்லி நடிகை விருது வழங்கப்பட்டது.

 இந்த விருதை அவர் வாங்கும்பொழுது பலரும் டாக்டர் மற்றும் பாரதி, டிஎன்ஏ உள்ளிட்ட பெயர்களை வைத்து கிண்டல் செய்தனர். எனவே பாரதிகண்ணம்மா சீரியலில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் அர்ச்சனா காதலிப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் ரொமான்ஸ் லுக் விடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vj Archana and Barathi video viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->