மறைந்த விஜயகாந்த்: தமிழகத்தில் நாளை படப்பிடிப்புகள் ரத்து! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு கட்சி தொண்டர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் விஜயகாந்த் மறைவையொட்டி நாளை தமிழகத்தில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijayakanth passed away tomorrow Shooting canceled 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->