வெளியான "மாஸ்டர்" விஜய் சேதுபதியின் அறிமுக பாடல்! ஆரம்பமே இந்த டயலாக் தான்!! - Seithipunal
Seithipunal


மிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்து வெளியான திரைப்படம் பிகில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் "மாஸ்டர்" என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படம் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை விழா சமீபத்தில் நடந்தது. தற்போது விஜய் சேதுபதியின் இன்டராக்சன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

"புலக்கட்டும் பற பற" என்று பாடலின் வரிகள் ஆரம்பமாகிறது. லிரிக்ஸ் வீடியோவாக வெளியாகி இருக்கும் இந்தப் பாடலின் விஜய் சேதுபதி காதலும் கடந்து போகும் பட லுகில் இருக்கிறார். 

இந்த பாடல் ஆரம்பத்தில் "உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன் முடிஞ்சா அவர்கள் என்ன கொன்னுட்டு தப்பிச்சு போங்க" என்ற டயலாக்குடன் தொடங்குகிறது. என்ற பாடலின் வரிகளை பார்க்கும்போது இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மாசான கதாபாத்திரம் தான் இருக்கிறது என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay sethupathi introduction song in Master movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->