ஒற்றை அறிவிப்பு.! ரஜினியால் வேதனைக்கு ஆளான தளபதி ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருகின்ற நடிகர் விஜயின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். பொங்கல் ரிலீசாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற தளபதி 65 படத்தில் நடிக்கிறார். தளபதி 65 படத்தை இயக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தையும் தயாரிக்கிறது. 

ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.! வெளியான அதிகாரபூர்வ  தகவல்.! - Seithipunal

வருகின்ற தீபாவளி தினத்தில் விஜய்யின் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், நேற்று யாரும் எதிர்பாராத வகையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று சன்பிக்சர்ஸ் அறிவித்தது. 

இதை கண்ட விஜய் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாயினர். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் விஜய் ரசிகர்கள் பலர் தங்களுடைய வேதனையை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay fans sad about Rajini annatha release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->