''வேட்டையன்'' திரைப்படத்தின் மாஸ் போஸ்டர்!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தனது 170 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். த.செ. ஞானவேல் இயங்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

''வேட்டையன்'' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தூத்துக்குடி மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ''வேட்டையன்'' திரைப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vettaiyan movie poster 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->