சரத்குமாரால் வரலட்சுமி இழந்தது இவ்வளவா.?! அடப்பாவமே.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா, போடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

தொடர்ந்து மதகஜராஜா, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். சர்க்கார் உள்ளிட படங்களில் இவர் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். 

நடிகை வரலட்சுமி, சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்த மகளாவார். தற்போது வரலட்சுமியின் திரைப்பயணத்தில் சரத்குமார் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தாலும் கூட ஒரு காலகட்டத்தில் அவரது சினிமா வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்டு பல்வேறு கண்டிஷன்களை போட்டவர் தான் சரத்குமார்.

அந்த வகையில் நடிகர் சரத்குமாரால் வரலட்சுமி பிறந்த படங்களின் பட்டியல் என்று கூறி சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varalakshmi missed many movies reason for sarathkumar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->