புடவையில் தேவதையாய் காட்சியளிக்கும் வாணி போஜன்.. வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்..! - Seithipunal
Seithipunal


சன்டிவியில் வெளியான தெய்வமகள் சின்னதிரை தொடரின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையானார் வாணி போஜன்.  சின்னதிரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்த வாணி போஜன் தனது நடிப்பு திறமையால் புதுவாய்ப்புகளை பெற்றார்.

ஓ மை கடவுளே, டிரிப்பிள்ஸ்  உள்ளிட்டவை அவருக்கு விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுது. இந்நிலையில், அவர் கைவசம் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது  புகைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vani bhojan post


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->