நடிகர் அருண் விஜயை கௌவுரவபடுத்திய ஐக்கிய அரபு அமீரகம்.. எதற்காக தெரியுமா.? - Seithipunal
Seithipunal


நடிகர் அருண் விஜய்க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌவுரவபடுத்தியுள்ளது.

தமிழ் உட்பட இந்திய திரையுலகினர் பலருக்கும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் சார்பில் கோல்டன் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரபல தமிழ் நடிகரான அருண் விஜய்க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்தில் 10 ஆண்டுகளுக்கு குடிமகன்களாக  கருதப்படுவார்கள்.

சமீபத்தில்தான் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், சரத்குமார், பார்த்திபன், வெங்கட் பிரபு, விஜய் சேதுபதி, விக்ரம் மற்றும் நடிகை மீரா ஜாஸ்மின், பாவனா, மீனா, குஷ்பூ ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UAE give golden Visa to actor Arun Vijay


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->