புத்தாண்டு கொண்டாட்டம், ஒரே இடத்தில் கூடும் சீரியல் பிரபலங்கள்! டிக்கெட் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தற்காலத்தில் சினிமாவை விட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சினிமா நடிகர்களுக்கு இணையாக ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் அவர்களை தங்களது வீட்டின் ஒரு ஆளாகவே  எண்ண ஆரம்பித்து விடுகின்றனர் 

இந்நிலையில் தனியார் நகைக்கடை ஒன்று வரும் டிசம்பர் 31 ம் தேதி மதுரையில் நியூ இயர் பார்ட்டி ஒன்றை  ஏற்பாடு செய்துள்ளது. இதில் மது, அசைவ உணவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் அழகு சீரியல் ஸ்ருதி ராஜ், சந்திரலேகா சீரியல் ஸ்வேதா, ராஜா ராணி சீரியல் ஸ்ரீதேவி, பாசமலர் சீரியல் ஷாமிலி, கல்யாண பரிசு ஸ்ரீத்திகா பங்கேற்கிறார்கள்.

மேலும் அவர்களோடு காமெடி பிரபலம் மதுரை முத்து, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ், மக்க கலங்குதப்பா கானா பாலா, ரேடியோ சிட்டி மதுரை தினேஷ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tv serial actress join together in new year party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->