தனுஷின் திருச்சிற்றம்பலம் ட்ரெயிலர் வெளியீடு.. படம் முழுக்க பழமா இருக்கே.?! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அத்துடன் அவரது ஹாலிவுட் படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலிருந்து தாய்க்கிழவி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சமீபத்தில், நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

 தற்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchitrambalam Trailer Released


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->