The Grey man இயக்குநர்களை தமிழில் வணக்கம் சொல்லவைத்த தனுஷ்.! கெத்தாக வலம் வரும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


அவெஞ்சர்ஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ருஸ்ஸோ பிரதர்ஸான ஆண்டனி மற்றும் ஜோ ருசோ தி கிரே மேன் என்ற படத்தை தற்போது இயக்கி இருக்கின்றனர். The Grey man என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் Netflix OTT தளத்தில் நாளை (ஜூலை 22) வெளியாக இருக்கின்றது.  

ரியான் கோஸ்லிங், கிரிஸ் ஈவன்ஸ், ஆனா தி அர்மாஸ் ஆகியோருடன் நடிகர் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுத இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்துகின்ற பணிகளில் தற்போது தனுஷ் ஈடுபட்டுள்ளார்.

மும்பையில் இந்த படம் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ் படக்குழுவினருடன் வேட்டி சட்டையில் கலந்துகொண்டார். இது அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் பெற்றது. தற்போது விக்கி கௌசலுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இத்தகைய நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் ருசோ பிரதர்ஸ் தமிழ் முறைப்படி வணக்கம் சொல்கின்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The grey man dhanush photos with directors


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->