தமன்னாவின் முக்கிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா பாட்டியா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

இவரது அபரிதமான நடிப்பு திறமையால் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா போன்றவரிகளுடன் சேர்ந்து நடித்திருக்கின்றார். அதன் பின்னர் தம்மணவுக்க தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வர துவங்கியது. 

இதன் காரணமாக தமன்னா தெலுங்கு திரையில் அதிகளவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இத்தகைய நிலையில் நடிகை தமன்னா தற்போது இயக்குனர் மதுர் பண்டர்கர் இயக்கத்தில் பப்ளி பவுன்சர் எனும் படத்தில் நடித்திருக்கின்றார். 
 
இந்த திரைப்படத்தை ஜங்ளி பிக்சர்ஸ் பாக்ஸ் மற்றும் ஆபிஸ் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளது. இத்தகைய நிலையில், பப்ளி பவுன்சர் படத்தின் இந்த படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

அதன்படி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பப்ளி பவுன்சர் திரைப்படம் வரும் செப் 23-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thamanna telugu movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->