பரவாயில்லையே.. அஜித் செம்ம கேரக்டர் தான் போல.?! விஜய் நண்பர்களிடம் அஜித் காட்டிய பரிவு.!  - Seithipunal
Seithipunal


90களில் இருந்து அஜித் மற்றும் விஜய் இடையே சினிமாவில் போட்டு இருந்தாலும் திரை மறைவில் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில் விஜயின் கல்லூரி கால நண்பரும் சினிமாவில் குணச்சித்திர நடிகர் சஞ்சீவ் அஜித்துடனான சந்திப்பு பற்றிய சுவாரசியமான தகவலை தெரிவித்து இருக்கிறார்.

கல்லூரி காலத்திலிருந்தே விஜயின் நெருங்கிய நண்பர்களான சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் தல அஜித்தை சந்திப்பதற்காக சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று இருக்கின்றனர். அவர்களை வரவேற்ற அஜித் கேரவனுக்கு அழைத்து சென்று  ஜூஸ் பரிமாறி இருக்கிறார்.

அவர்களுடன் நான் உரையாடலின் போது சில சுவாரசியமான தகவல்களையும் அஜித் பகிர்ந்திருக்கிறார். அந்த சந்திப்பில் தளபதி விஜய் இன்னும் உயர வேண்டும் என்றும் விஜயின் உயரத்தை விட தான் இரண்டு படி மேலான உயரத்தில் இருக்க விரும்புவதாகவும் அப்போது தெரிவித்திருக்கிறார் அஜித். இதனைக் கேட்ட எனக்கு ஆச்சரியமாக மகிழ்ச்சியாகவும் இருந்தது. தல அஜித் தனது மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசுவது மிகவும் பிடித்திருந்ததாக கூறினார்.

இதைத் சஞ்சீவ் விஜயிடம் கூறிய போது  தளபதியும் மனதில் பட்டதை அப்படியே பேசியிருக்கிறார். அஜித் நைஸ் மேன்  என தெரிவித்ததாக தனது பேட்டியில் கூறியிருக்கிறார் சஞ்சய். இந்தப் பேட்டி தற்போது இணையதளங்களில் வைரலாகி தல மற்றும் தளபதி ரசிகர்களிடையே ட்ரெண்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathy vijay close mate sanjay shares about an interesting meet with thala ajith


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->