பீஸ்ட்டை தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு குஷியான அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் அமர்நாத் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜயின் 67 வது படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார் இந்நிலையில் இந்த படத்தின் பூஜை அக்டோபர் 11ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தளபதி விஜயின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathy 66 pooja starts on oct


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->