கோட், சூட்... முறுக்கு மீசை... வைரலாகும் சூர்யாவின் லேட்டஸ்ட் கெட்டப்.! இதுதான் சம்பவமா.?! - Seithipunal
Seithipunal


கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் செம மாசாக சூர்யா நடித்திருப்பார். நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. 

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு பின்னர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும், ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். 

கோட் சூட் அணிந்து, முறுக்கு மீசையுடன் சூர்யா கெத்தாக இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த கெட்டப் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகும் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தின் கெட்டப் என்று கூறப்படுகிறது. இந்த படத்தையும் சுதா கொங்கரா இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya latest get up in murukku meesai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->