சூர்யா, ஜோதிகாவின் மகளா இது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்!! - Seithipunal
Seithipunal


மிழ் திரைத்துறையில் பிரபல நடிகர் மற்றும் முன்னணி நடிகராக திகழ்பவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இவர்கள் இருவருக்கும் தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் சூர்யாவும் ஜோதிகாவும் அவர்களது 13 வது திருமண நாளைக் கொண்டாடினார்.

தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா உடன் அவரது மகள் மற்றும் மகனும் உள்ளனர். இருவரும் அடையாளம் தெரியாத அளவிற்கு பெரியவர்களாக வளர்ந்து விட்டனர். அதிலும் குறிப்பாக சூர்யாவின் மகளை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

View this post on Instagram

@jyothikah

A post shared by Suriya (@suriyasivakumarofficial) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya jothika latest family pic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->