கிழிந்த பேண்டுடன் புத்தாண்டு வாழ்த்து கூறிய சன்னி லியோன்.. கிறக்கத்தில் ரசிகர்கள்...! - Seithipunal
Seithipunal


பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். பாலிவுட் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சன்னிலியோன் நடித்து வருகிறார்.

சன்னி லியோனே தனி ரசிகர் பட்டாளமே உண்டு அவர் எங்கு சென்றாலும் அவரை காண அவரது ரசிகர்கள் குழுமி விடுவர். சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் அப்போது அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

இந்நிலையில் தனது சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். அவரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது சன்னிலியோனை இதுவரை இன்ஸ்டாகிராமில் 49.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunny leone New Year Post


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->