யாரும் பார்த்திடாத சன்னியின் சின்ன வயது அழகிய புகைப்படங்கள்.. வைரலாகும் பதிவுகள்.!! - Seithipunal
Seithipunal


இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருவார் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர் குடும்பத்துடன் கனடா நாட்டில் வசித்து வந்தனர். பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.

'வீரமாதேவி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார், பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தற்போது மோசமான காட்சிகள் நடிப்பதில்லை. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வரும் நிலையில், இவருக்கு மே மாதம் 13 ஆம் தேதி பிறந்தநாள் ஆகும். 

இன்றைய தினத்தில் இவருக்கு பல விதத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இவரின் சிறிய வயது புகைப்படங்கள் குறித்த பதிவுகள் அதிகளவில் வைரலாகி வருகிறது. நேற்று முதலாகவே இவருக்கு இணையத்தின் வழியாக வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunny Leone cute childhood images


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->