கே.ஜி.எப் நடிகைக்கு பிடித்த ஒரே நடிகர் இவர் தானாம்.! அவரே வெளியிட்ட செய்தி.!  - Seithipunal
Seithipunal


கன்னட ரசிகர்கள் மற்றுமின்றி சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த படம் கே ஜி எஃப். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து. கே ஜி எஃப்இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

கொரோனா பெரும் தொற்று காரணமாக கே ஜி எஃப் 2-ஆம் பாகத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த  14ஆம் தேதி கே ஜி எஃப்  இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

தளபதி விஜயின் மகனா இது.?! சமீபத்திய புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? எப்படி  மாறிவிட்டார் பாருங்க.! - Seithipunal

இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீநிதி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த நடிகர் குறித்து பேசியுள்ளார். அதில், "சிறுவயதிலிருந்தே தனக்கு தளபதி விஜய் அவர்களை மிகவும் பிடிக்கும். நான் விஜய் படங்களை தியேட்டருக்கு சென்று தான் பார்ப்பேன்.

மாஸ்டர், பிகில் உள்ளிட்ட நிறைய படங்களை பார்த்த பொழுது எனக்கு எக்கச்சக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. சமீபத்தில், வெளியான பீஸ்ட் படத்தையும் அவர் தியேட்டரில் பார்த்துள்ளார். பீஸ்ட் படத்திற்கு போட்டியாக இவர் நடித்த கேஜிஎப்-2 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srinithi about thalapathy vijay


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->