டாக்டர் பட்டம் பெறும் சிம்பு.! வெற்றி மீது வெற்றியா குவியுதுப்பா.! - Seithipunal
Seithipunal


சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து ரீஎன்ட்ரீ கொடுத்தார். முதல் படம் மிகவும் மொக்கையாக இருந்தாலும் அடுத்ததாக மாநாடு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்துள்ளார் என்று ஆணித்தனமாக அனைவருக்கும் தெரிவித்தார். 

இதற்கு முக்கிய காரணம் யுவன் இசை மற்றும் வெங்கட்பிரபுவின் திறமை என்று கூறினால் அது மிகையாகாது. 100 கோடி வசூலை பெற்று மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில், நடிகர் சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

மேலும், 10 தல படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வரும் ஜனவரி 11ம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க உள்ளதாகத் கூறப்படுகிறது. சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu got doctrate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->