அதித குடிப்பழக்கம்.? அடுத்தடுத்து வந்த இரண்டு நோய்கள்.! சுருதிஹாசனின் இக்கட்டான நிலை.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவர் பிரபல இசைக் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். சுருதிஹாசன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபகாலமாக சுருதிஹாசனு தமிழில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இருப்பினும், தற்போது அவர் 3 இந்தி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அத்துடன் அவர் ஸ்ருதிஹாசன் திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்து வருகின்றனர். தற்போது தனது காதலனுடன் சேர்ந்து அவர் மும்பையில் ஒரே வீட்டில் மும்பையில் வசித்து வருகின்றார்.

அத்துடன் அவர் சென்னைக்கு வருவது தற்போதெல்லாம் மிகவும் அரிதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக சுருதிஹாசன் செயல்பட்டு வருவார். சமீபகாலமாக அதுவும் குறைந்துவிட்டதை போலவே தெரிகிறது.

நடிகை சுருதி ஹாசனுக்கு டீன் ஏஜில் இருந்தே போதைப் பழக்கம் இருக்கிறது என்று அவரே ஓப்பனாக பல இடங்களில் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில், அவருக்கு இரு விதமான நோய்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது கர்ப்பப்பையில் புண் ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு குழந்தையை சுமக்கின்ற சக்தி இல்லை என்று கூறப்படுகிறது. 

அத்துடன் அவருக்கு மற்றொரு பாலியல் சம்மந்தமான நோயும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஹார்மோன் குறைபாடு அவருக்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுருதிகாசன் இதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், உடற்பயிற்சி மூலமாக இதை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shruthihassan may affected by two disease


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->