லிவின் டூ கெதரில்.. கரையும் கமல்ஹாசன் சொத்து.! வாரிசு இதுக்கு தானா.?! - Seithipunal
Seithipunal


தமிழ் தெலுங்கு ஹிந்தி சினிமா என  மூன்றிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமான இவர்  தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி  நட்சத்திரங்கள் அனைவருடனும்  நடித்திருக்கிறார்.

இந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான இவரது இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதற்கு முன் வெளிநாட்டு டாட்டூ கலைஞர் ஒருவரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் தற்போது பாப்  பாடகரான சாந்தனு ஹசாரிகா  என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்.

இந்த காதல் ஜோடிகள் இருவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தங்களது சூடான புகைப்படங்களையும்  காதல் வீடியோக்களையும் பகிர்ந்து  ரசிகர்களை ட்ரெண்டிங்கில் வைத்திருக்கின்றனர். சமீபத்திய யூடியூப் வீடியோ ஒன்றில் ஸ்ருதிஹாசன் மற்றும்  அவரது காதலன் பங்கு கொண்ட கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது.

காதலர்களுக்கான புரிதல் பற்றி அந்த நிகழ்ச்சியில் உங்கள் இருவரில் முதலில் யாருக்கு பிடிக்க ஆரம்பித்தது என்று கேள்விக்கு சாந்தனு என்று பதில் கூறுகிறார் ஸ்ருதிஹாசன். முதலில் யார் காதலை சொன்னார்கள் என்று கேள்விக்கும் ஸ்ருதி கை தூக்கினார்.  இருவரில் யார் அதிகம் செலவு செய்வார்கள் என்று கேள்விக்கு  இருவருமே  ஸ்ருதி  என்று பதிலளித்தனர். இதற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள்  உனக்கு என்னம்மா கவலை, உங்க அப்பா கோடி கோடியா சேர்த்து வச்சிருக்கார்" என்று  வைரல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shruthi hassan and santhanu shares a light moment of their relationship


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->