பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வெல்லப்போவது இவர்தான்! உற்சாகத்தில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


கமல்ஹாசன் தொகுத்து வழக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது 85 நாட்களை கடந்துள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்குகளில் எந்த போட்டியாளர் அதிக புள்ளிகளை பெறுகிறாரோ அவரே இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வர் என்று பிக்பாஸ் நேற்று அறிவித்தார். நேற்று நடைபெற்ற போட்டிகளில் தர்ஷன் அதிக புள்ளிகளை பெற்று தற்போது முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் 86-வது நாளிற்கான முதல் பிரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் சேரன் தான் இந்த போட்டியில் கலந்து கொள்வதாக நண்பர்களிடம் கூறிய போது அவர் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் நீ எதற்கு செல்கிறார் என்று கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த போட்டியில் எல்லாருக்கும் ஆர்மிகள் மற்றும் ரசிகர்கள் இருக்கும் அந்த ஆர்மியில் உள்ள அனைவருமே தன்னை ஃபாலோ செய்வார்கள் அதனால் தனக்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக சேரன் தனது நண்பர்களிடம் கூறியதாக பிரோமோவில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 17 bigg boss promo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->