தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்துவிட்டு செல்வராகவன் என்ன கூறினார் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அத்துடன் அவரது ஹாலிவுட் படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில், நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

 சமீபத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. 

இத்தகைய நிலையில், இந்த படத்தை பார்த்த நடிகரும், இயக்குனருமான செல்வராகவன், "திருச்சிற்றம்பலம் பார்த்தேன். என்ன ஒரு அழகான படம். இப்படி ஒரு பீல் குட் படத்தை பார்த்து கொஞ்ச நாள் ஆகிவிட்டது. பாரதிராஜா சார், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் தனுஷ் போன்றோரின் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசை போன்றவை குறிப்பிடத் தகுந்தவை." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaragavan about dhanush Thiruchitrambalam Movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->